The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Power [Al-Qadr] - Tamil Translation - Omar Sharif - Abridged Version
Surah The Power [Al-Qadr] Ayah 5 Location Maccah Number 97
நிச்சயமாக நாம் இதை “கத்ரு” இரவில் இறக்கினோம்.
(நபியே!) லைலத்துல் கத்ரு என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
லைலத்துல் கத்ரு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது.
அதில் மலக்குகளும், ஜிப்ரீலும் தங்கள் இறைவனின் அனுமதிகொண்டு எல்லாக் கட்டளைகளுடன் இறங்குகிறார்கள்.
ஈடேற்றம் உண்டாகுக! அது அதிகாலை உதயமாகும் வரை (நீடிக்கிறது).

